ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்ப னைக்குத் தடை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அஜய் பல்லா பிறப் பித்துள்ள உத்தரவில், “ஆன்லைன் வணிக நிறுவனங்கள, பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில், அத்தியாவசியமற்ற பொருட் களை கொண்டு செல்வதற்கு தடை தொட ரும்” என கூறப்பட்டுள்ளது.